நோக்கியா போன்களுக்கான சில ரகசிய குறியீடுகளுக்கான
டிப்ஸ்கள் இங்கு தரப்படுகின்றன. இவற்றைப்
பயன்படுத்தி நீங்கள் உங்கள் நோக்கியா போன்களில் உள்ள பிரச்சினைகளைத்
தீர்த்துக் கொள்ளலாம்.#7780# – பல செட்டிங்ஸ் அமைப்புகளை மாற்றி நீங்கள் விருப்பப்படும் வகையில் போன் செட்டிங்ஸை மாற்றிவிட்டீர்கள். ஒரு கட்டத்தில் பழைய பேக்டரி செட்டிங்ஸே இருந்தால் நல்லது என்று எண்ணுகிறீர்கள். அப்போது மொபைல் போனின் பேக்டரி அமைப்புகளை மீண்டும் கொண்டு வர இந்த கீகளை அழுத்த வேண்டும்.
