iPod இன் பாஸ்வேர்டை மறக்கும் தருணங்களிலோ அல்லது iPod இன் Software
Version ஐ Upgrade செய்யவேண்டிய தருணங்களிலோ உங்களுக்கு இணைய இணைப்பு
தேவைப்படும். கணினியுடன் iPod ஐ இணைத்தது iTunes மென்பொருளினூடாக Restore
என்பதை கொடுத்து Upgrade பண்ணும்பொழுது இணைய இணைப்பினூடாக iPod இற்குரிய
Firmware தரவிறக்கப்பட்டு அதன் பின்னர் install ஆகும்.
ஆனால் இணைய இணைப்பில்லாமல் எப்ப்டி iPod ஐ Restore பண்ணுவது? அதற்கான வழிகளை கீழே சொல்கிறேன்.
எச்சரிக்கை :- இதை செய்வதற்கான படிமுறைகளை Step by Step ஆக தருகிறேன். இருந்தபோதும் முன் அனுபவம்/ Apple தயாரிப்புகள் பற்றிய போதுமான தெளிவு இல்லாமல் முயற்சிக்கவேண்டாம் என கேட்டுக்கொள்கிறேன்.
![]()
தயவு செய்து Restore Process முடியும் வரை iPod ஐ Disconnect பண்ணவேண்டாம். Restore Process முடிந்ததும் iPod Restart ஆகும். இப்போது உங்கள் iPod Restore ஆகியிருக்கும். |
Saturday, November 17, 2012
இணைய இணைப்பில்லாமல் iPod ஐ Restore பண்ணுவது எப்படி
Subscribe to:
Post Comments (Atom)





No comments:
Post a Comment