Saturday, November 17, 2012

கைத்தொலைபேசியில் Youtube வீடியோவை இலகுவாக தரவிறக்க


கைத்தொலைபேசிகளில் Youtube வீடியோக்களை பார்க்கும் போது உங்களை கவர்ந்த வீடியோக்களை தரவிறக்கவேண்டிய தேவை ஏற்படலாம். அடிக்கடி பார்க்கவேண்டிய வீடியோக்களை தரவிறக்கி வைத்திருப்பதன் மூலம் உங்களுக்கென ஒதுக்கப்பட்ட Bandwidth ஐ விரயம் செய்யத்தேவையில்லை. கணினியில் என்றால் இலகுவாக தரவிறக்கிக்கொள்ளலாம். ஆனால் தொலைபேசிகளில் இது சற்று சிரமமானதே.

Symbian, Android மற்றும் Opera Mini உபயோகிக்கும் தொலைபேசிகளில் சிறிய Java Script ஐ உபயோகிப்பதன் மூலம் Youtube வீடியோக்களை இலகுவாக தரவிறக்கிக்கொள்ளலாம்.
 
அதற்கு முதலில் இந்த இணைப்பில் சென்று Opera Mini Browser ஐ தரவிறக்கிக்கொள்ளுங்கள். Opera Mini
 
தரவிறக்கி நிறுவிய பின்னர் Opera Mini இன் Book Mark பகுதிக்கு செல்லுங்கள். அங்கு கீழுள்ள Java Script வரிகளை காப்பி செய்து Address என்ற இடத்தில் Past செய்துகொள்ளுங்கள். Title என்ற இடத்தில் Download Youtube என்று கொடுங்கள்.

javascript:d=document;s=d.createElement(“script”);s.src=”http://userscripts.org/scripts/source
/129114.user.js”;d.body.appendChild(s);void(0);
 
Download Youtube Videos
 
அதன் பின்னர் தரவிறக்கவேண்டிய வீடியோவிற்கு செல்லுங்கள். வீடியோ பகுதிக்கு சென்றதும் Opera Mini யின் கீழ் பகுதியில் உள்ள Desktop  என்பதை கிளிக் பண்ணுங்கள்
 
அடுத்து Book Mark பகுதிக்கு செல்லுங்கள். அதில் ஏற்கனவே Create பண்ணிய Java Script Bookmark ஐ கிளிக் பண்ணுங்கள். இப்போது Youtube Video Page Refresh ஆகும். Refresh ஆகியதும் வீடியோவின் கீழ் Download பட்டன் ஒன்று இருப்பதை காணலாம்.
 
Last Updated on Wednesday, 06 June 2012 04:45

இணைய இணைப்பில்லாமல் iPod ஐ Restore பண்ணுவது எப்படி


iPod இன் பாஸ்வேர்டை மறக்கும் தருணங்களிலோ அல்லது iPod இன் Software Version ஐ Upgrade செய்யவேண்டிய தருணங்களிலோ உங்களுக்கு இணைய இணைப்பு தேவைப்படும். கணினியுடன் iPod ஐ இணைத்தது iTunes மென்பொருளினூடாக Restore என்பதை கொடுத்து Upgrade பண்ணும்பொழுது இணைய இணைப்பினூடாக iPod இற்குரிய Firmware தரவிறக்கப்பட்டு அதன் பின்னர் install ஆகும்.
 
ஆனால் இணைய இணைப்பில்லாமல் எப்ப்டி iPod ஐ Restore பண்ணுவது? அதற்கான வழிகளை கீழே சொல்கிறேன்.

எச்சரிக்கை :- இதை செய்வதற்கான படிமுறைகளை Step by Step ஆக தருகிறேன். இருந்தபோதும் முன் அனுபவம்/ Apple தயாரிப்புகள் பற்றிய போதுமான தெளிவு இல்லாமல்  முயற்சிக்கவேண்டாம் என கேட்டுக்கொள்கிறேன்.
 
  • முதலில் இந்த இணைப்பில் சென்று உங்கள் iPod Version இற்குரிய Firmware இனை தரவிறக்கி கொள்ளுங்கள். Firmware
  •  iPod ஐ off செய்யுங்கள் ( இதன்போது iPod ஐ கணினியுடன் இணைத்திருக்கக் கூடாது)
  • off செய்த பின்னர் Home பட்டனை அழுத்தியவாறே கணினியுடன் USB Cable மூலமாக இணையுங்கள். இணைத்ததும் உங்கள் iPod இல Restore Window ஓபின் ஆகும். அதன் பின்னரே Home பட்டனில் இருந்து கையை எடுங்கள்.
  • இப்போது உங்கள் iPod திரை கீழ் கண்டவாறு இருக்கும்



  • இப்போது iTunes இற்கு வாருங்கள்
  • iTunes இல் உங்கள் iPod இன் விபரங்கள் காட்டப்படும். அதன் கீழே உள்ள Restore என்ற பட்டனை, கணினி கீபோர்டில் Shift கீயை அழுத்தியவாறே கிளிக் பண்ணுங்கள்

                                     


  •  கிளிக் பண்ணியதும் புதிய விண்டோ Open ஆகும். அதில் ஏற்கனவே தரவிறக்கிய Firmware ஐ தெரிவு செய்யுங்கள்.

 
  • செலக்ட் செய்து Open செய்ததும் iPod Restore Process ஐ ஆரம்பிக்கும்


தயவு செய்து Restore Process முடியும் வரை iPod ஐ Disconnect பண்ணவேண்டாம். Restore Process முடிந்ததும் iPod Restart ஆகும். இப்போது உங்கள் iPod Restore ஆகியிருக்கும்.

Wednesday, November 14, 2012

மொபைல் போன்களின் ரகசிய குறியிடுகள்

மொபைல் போன்களின் அனைத்து ரகசிய குறியிடு எண்கள்

*#06# – அனைத்து மொபைலுக்கு ம் IMEI எண் பார்க்க
*#0000# – தயாரிப்பு தேதி பார்க்க
#*2472# – தங்கள் போனின் சார்ஜிங் நிலைமை அறிய
*#7780# – பேக்டரி அமைப்பை கொண்டுவர
*8375# – மொபைல் போனில் உள்ள சாப்ட்வேர் தொகுப்பின் பதிப்பு எண் என்று அறிய
*#9999# – தங்கள் போனின் சாப்ட்வேர் சார்ந்த தகவல்களை அறிய
*#0001# – போனின் சீரியல் எண்ணை காண
*#8999*778 # – சிம் கார்ட் பற்றிய தகவல்களை அறிய
#*#8377466 # – போனின் ஹாட்வேரின் தன்மை மற்றும் தயாரிப்பு அறிய
*#67705646 # – clears the LCD display(op erator logo).